மாநிலங்களவைத் துணை சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், எம்.பி.ஹரிவன்ஷ் , எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.