ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு திரும்பியபோது பெங்களூரு விமானநிலையத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்டங்களில் தொடரப்பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி கைது செய்துள்ளதாக மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.