எம்.பி.ஏ படிப்புக்காக தனியார் ஏஜென்சி மூலம் ஆஸ்திரேலியா சென்ற 22 இந்திய மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். போலிச் சான்றிதழ் சமர்ப்பித்து விசா பெற்றதால் விசா ரத்தாகியுள்ளது. இதனால், மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.