யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹரிஷ் கல்யாண், ரைஸா நடிப்பில் 'பியார் பிரேமா காதல்' படம் நாளை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில்  படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.