ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநர்களில் ஒருவராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில், செயல் சாரா இயக்குநராக, நான்கு ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர்!