விஸ்வரூபம்-2 படத்துக்குத் தடைவிதிக்கக்கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை விதிக்க மறுத்தவிட்டது. விஸ்வரூபம் 2 படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.