தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த  வழக்கில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள அலுவலகத்திற்குள் செல்ல அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.