சிலை மோசடி வழக்கில் அறநிலையத்துறையின் திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்படலாம் என்பதால், உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். தொடர் கைது நடவடிக்கையால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்!