தெலுங்கு சினிமாவின் `ஹேண்ட்சம்’ நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவர உள்ள ‘மகர்ஷி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இன்று மகேஷ் பாபுவின் 43 வது பிறந்தநாள். அவரின் ரசிகர்களுக்குப் பிறந்தநாள் ட்ரீட்டாக மகர்ஷி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறாராம்!