நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் ஃபாசில் தற்போது `வரதன்' படத்தில் நடித்தது வருகிறார். இதில் நஸ்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளதுடன் கணவருக்காகப் பாடகியாகவும் மாறியுள்ளார். `புதியொரு பாதையில்' எனத் தொடங்கும் பாடலை நஸ்ரியாவே பாடியுள்ளார். இந்தப் பாட்டின் லிரிக்கல் வீடியோ யூடியூப்பில் ஹிட் அடித்து வருகிறது.