பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள `மன்மர்ஸியான்' படத்தின் டிரெய்லர் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன், டாப்ஸி மற்றும் விக்கி கவுஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஆனந்த் எல் ராய் இப்படத்தை தயாரித்துள்ளார்.