இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி பெப்ஸி நிறுவனத்தின் தமைலைச் செயல் அதிகாரியாக 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். விரைவில் அந்தப் பதவியிலிருந்து அவர் விலகவுள்ள அவரை தனது இன்ஸ்பிரேஷன் எனத் தெரிவித்துள்ளார் இவான்கா ட்ரம்ப். மேலும், இந்திராவுடனான நட்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.