கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கேரள மாநில மக்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக அரசு, நிவாரண உதவியாக 5 கோடி ரூபாய் அறிவித்துள்ளது.