என்ஜிகே படத்தை இயக்கி வரும் செல்வராகவன் அதில் நடித்து வரும் சூர்யாவைப் புகழ்ந்துள்ளார். அதில், `நான் மறுபடியும் ஒரு நடிகருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால், அது சூர்யா சாருடன்தான் இருக்கும். தன்னுடைய நடிப்பால் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்’ எனக் கூறியுள்ளார்.