`ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தமிழக அரசு துணை போகக் கூடாது' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  மீண்டும் ஆலையைத் திறப்பதற்கு வாய்ப்பளித்துவிடாமல் வழக்கைத் திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்திட வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளார்.