திருமுருகன் காந்தி இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், `எதன் அடிப்படையில் அவர்மீது தேசத் துரோக வழக்கு பதிவுசெய்துள்ளீர்கள்? அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட முடியாது’ எனக் காட்டமாகத் தெரிவித்தார்.