நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். விஜய் நடிப்பில் வெளியான `மெர்சல்’ படம் சீனாவில் திரையிடப்பட உள்ளது. சீனாவின்  HGC என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. மெர்சல் சீன மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் சீனாவில் வெளியாக உள்ளது.