கேரளாவில் கனமழை விடாமல் பெய்து வரும் நிலையில் மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கேரள ஆளுநர் சதாசிவம் தனது சம்பளம் ரூ.1 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். மேலும், சுதந்திர தினம் வரை தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.