எதிர்பாராத மழையால் பாதிக்கப்பட்ட கேரள சகோதர, சகோதரிகளுக்காக நாங்கள் உள்ளோம். கேரளாவுக்குத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு செய்ய வேண்டும். இதேபோல் தி.மு.க-வினரும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும்' எனத் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளார்.