`சட்டச்சிக்கல்இருந்ததால்தான் மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்வதில் அரசு தயக்கம் காட்டியது. கருணாநிதிக்கு மணிமண்டம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தால் முதல்வர் பரிசீலனை செய்து முடிவினை அறிவிப்பார்’ என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.