மாநிலங்களவையில் பேசிய தி.மு.க எம்.பி சிவா, `தனது இறுதி மூச்சு வரை சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி மற்றும் சுய மரியாதைக்காகப் போராடியவர் கருணாநிதி.அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும். அதுவே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்’என்றார்.