நாளை முதல் கேப் மற்றும் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயம்பேடு, ஆலந்தூர் , அண்ணாநகர் கிழக்கு, ஏஜி,  டிஎம்எஸ் வடபழனியில் கேப்  சேவைவையும், அசோக்நகர் , ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இச்சேவை தொடங்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.