கேரளாவில் கனமழைக்கு 29 பேர் பலியானதுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் மீட்பு பணிகளுக்காக பேரிடர் மேலாண்மை குழுவினர் கேரளா விரைந்துள்ளனர். இந்நிலையில் நிவாரண பணிகளுக்கான உதவி எண்களை பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ளது.