திருமுருகன் காந்தியை நீதிமன்றக் காவலில் அனுமதிக்க எழும்பூர் நீதிமன்ற மறுத்த நிலையில், கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலை போட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் நேற்றிரவு அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டு புழல் அடைக்கப்படவுள்ளார்.