அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், 'சிவகங்கையில் 1552 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கான  காலிப்பணியிடங்கள் 855 உள்ளது. அந்தப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.