சிவகங்கை மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் நேற்று வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுகுறித்து தெரிவித்த அவர்கள், 'கரும்பு கொள்முதல் செய்த சக்தி சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு தரவேண்டிய 33 கோடி ரூபாய் தரவில்லை. அதைக் கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்' என்றனர்.