விஸ்வரூபம் 2 படத்தை மக்களோடு சேர்ந்து திரையரங்கில் கமல்ஹாசன் பார்த்தார். அதன்பிறகு பேசிய அவர், 'நான் இப்போ கட்சி ஆரம்பிச்சிருக்கேன். கிடைக்கிற மேடைகள் எல்லாத்துலையும் அரசியல் பேசுவேன். எங்களுடைய முன்னேற்றத்தை நான் எடுத்து வைப்பேன். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்" என்றார்.