தூத்துக்குடியில் பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, 'தற்போது பசுமைத் தீர்ப்பாயமும், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் செயல்படாத தன்மை தான் முழுக்காரணம். ஒருபுறம் ஆலையை மூடிவிட்டு மறுபுறம் ஆலையைத் திறக்கப் பார்க்கிறது' என்றார்.