மு.க.ஸ்டாலின் அறிக்கையில், 'கருணாநிதியின் முதல் பிள்ளையான முரசொலியின் பிறந்தநாள் இன்று (10.8.2018). தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். முரசொலியை வளர்த்தெடுக்க வேண்டியது தி.மு.க தொண்டர்களின் கடமை' என்று குறிப்பிட்டுள்ளார்.