துருக்கியில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு  இதுவரை இல்லாத அளவாக 69.62 ரூபாயாக சரிந்தது.  இந்திய பங்குச்சந்தைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.