கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள சில நிறுவனப்பங்குகள்  பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள  பல  நிறுவனங்கள் கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. இவற்றின் பங்குகளின்  விலை குறைய வாய்ப்புள்ளது.