அனைத்து அஞ்சலகங்களிலும் இந்தியன் போஸ்டல் பேமென்ட் பேங்க் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் போன் செய்தால் வீட்டுக்கே பணம் கொண்டுவந்து கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.