செப்டம்பர் 2 முதல் 9-ம் தேதி வரை வங்கிகள் பல்வேறு காரணங்களுக்காகச் செயல்படாது என்ற ஒரு தகவல் சில நாள்களாக வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், `இது வெறும் வதந்தியே. செப்டம்பர் 2 மற்றும் 8-ம் தேதிகள் தவிர மற்ற நாள்களில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்' என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.