மகாராஷ்ட்ரா அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் செலுத்தியுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய தேதிகளில் இரண்டு தவனை முறையாக  ரூ.2,640.62 கோடியை செலுத்தியுள்ளது.