கடந்த சில நாள்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு ரூ.71-க்கு சென்றது.  முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 8.2 சதவிகிதம் வளர்ச்சி அடைந்ததன் காரணமாக,  டாலருக்கு  நிகரான ரூபாயின் மதிப்பு 0.23 சதவிகிதம் உயர்ந்து, ரூ.70.84  அதிகரித்துள்ளது.