சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் தனது புதிய ஃபிளாக்க்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹூவாய்  P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கேமரா அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.