இருள் என்று தெரிந்தும் கண்களைத் திறந்து கொண்டுதான் பயணிக்கிறோம், அதே போல் தோல்வி என்று தெரிந்தாலும் விடாது முயற்சி செய்து கொண்டிருந்தால் வெற்றி விரைவில் தேடி வரும். அதனால், தோல்வியைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.. வெற்றி உங்கள் அருகிலேயேதான் காத்துக்கொண்டிருக்கும்..