பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் முழு பணமும் திருப்பி அளிக்கப்படும்,  அதேபோல, ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை கிழிந்திருந்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.