எஸ்.பி.ஐ-யில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையை தவிர்த்து, அதன் பிற கிளைகளில் ரூ.25,000 மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும் என்ற உச்சவரம்பு இருந்தது. தற்போது, அந்த உச்சவரம்பு  முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.