இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன், ``காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து நஷ்டஈடு வசூலிக்கப்படும் என இந்த வழக்கில் முதலில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அது இப்போது மாறியிருக்கிறது. அதுபற்றி எனக்கு வருத்தம் இல்லை. இதுவரை நான் போராடினேன். என்னுடைய சட்டப் போராட்டம் இன்றைய தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்துவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்