டெல்லியில் காவல் உதவி ஆய்வாளரின் மகன் ரோஹித் என்பவர், பி.பி.ஓ ஒன்றில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததின் அடிப்படையில், காவல்துறையினர் ரோஹித்தை கைது செய்துள்ளனர்.