`பிக் பாஸ் முதல் சீஸன் மூலம் புகழ்பெற்றவர் ஆரவ். “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு 'ராஜபீமா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.