கடலூரில் சுதந்திரப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சிக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்லைச் சென்னையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். ஆனால், இந்தநிகழ்ச்சியை கடலூர் எம்.பி அருண்மொழித்தேவன், எம்.பி சந்திரகாசி உள்ளிட்டோர் புறக்கணித்தனர்.