கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆராவமுதன். அவரது மனைவி யசோதா. இந்தநிலையில், நேற்று காலையில் யசோதா கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர், 'கந்துவட்டி கும்பல் என் கணவனை அடித்துத் துன்புறுத்தியது. கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறைமீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.