இங்கிலாந்து தொடர் பற்றி பேசிய ரவி சாஸ்திரி, 'அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி துவளவில்லை. கடந்த நான்கு வருடங்களில் 9 டெஸ்ட் தொடர்களை அந்நிய மண்ணில் இந்தியா வென்றுள்ளது. இந்திய ரசிகர்களுக்கும், எங்களின் மனசாட்சிக்கும் நாங்கள் போராடியது தெரியும்' என்று தெரிவித்தார்.