கடலூர் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன். அவர், இலவச கால்நடைகள் வழங்கும் விவகாரம் தொடர்பாக கால்நடை மருத்துவ அதிகாரி ஒருவரை மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.