தனுஷ்கோடி முதல் கீழக்கரை வரையிலும் உள்ள கடலோர பகுதிகளை கண்காணிக்க கடல் மற்றும் கரைபகுதிகளில் செல்லும் ஹோவர் கிராஃப்ட் கப்பல்கள் 5, ஆழம் குறைவான பகுதிகளில் செல்லும் வகையிலான ரோந்து கப்பல்கள் 2 தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தற்போது,  40 முதல் 45 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய புதிய கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.