அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் பாதிப்பால்,  Wilmington நகரக்  கடலோர தெருக்களில் கடல் நீர் புகுந்தது. பல  இடங்கள் மின்சாரம் இல்லாமல் மூழ்கியுள்ளது.  கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.