பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த சந்திப்பில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்கவில்லை என்று தெரிகிறது.