ப்ளோரன்ஸ் புயல் காரணமாக பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இது வரை 2,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயலின் தாக்குதலில் வீட்டின் மீது விழுந்த மரத்தால் தாய் மற்றும் ஒரு குழந்தை இறந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.